$10 உடற்குறையுள்ள ஒருவருக்கு தன்னம்பிக்கையை வளர்த்து, சுதந்திரமாகச் செயல்படுவதற்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்த ஒரு நாள் ஆலோசனை அமர்வுக்கு உதவும்.
$15
மனநலச் சிக்கல் கொண்ட ஒருவருக்கு - பயிற்சி முதல் வேலைவாய்ப்புவரை - ஒரு நாள் வேலை ஆதரவை வழங்கும்.
$25
உடற்குறையுள்ள குழந்தைகள், இளையர்களுக்கு அன்றாட வாழ்க்கையை நிர்வகிக்க ஆதரவளிக்கும் ஒருநாள் மறுவாழ்வுத் திட்டத்துக்கு உதவும்.
$40 ஆதரவற்ற மூத்தோர் ஒருவருக்கு சுதந்திரமாகச் செயல்பட ஆதரவளிக்கும் ஒருநாள் பராமரிப்புத் திட்டத்துக்கு உதவும்.
$50குறைந்த வருமானம் கொண்ட, சிரமத்துக்கு ஆளாகியுள்ள குடும்பங்களுக்கு ஒரு நாள் சமூக சேவை ஆதரவினை வழங்கும்.
